சுதந்திர தின ஒத்திகை…, இந்த பகுதிகளில் மட்டும் போக்குவரத்துக்கு தடை…, காவல்துறை அறிவிப்பு!!

0
சுதந்திர தின ஒத்திகை..., இந்த பகுதிகளில் மட்டும் போக்குவரத்துக்கு தடை..., காவல்துறை அறிவிப்பு!!
சுதந்திர தின ஒத்திகை..., இந்த பகுதிகளில் மட்டும் போக்குவரத்துக்கு தடை..., காவல்துறை அறிவிப்பு!!

இந்தியா சுதந்திரம் பெற்றும் வரும் ஆகஸ்ட் 15ம் தேதியுடன் 76 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. எதிர்வரும் 77 வது ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநில அரசும், முதலமைச்சர் முன்னிலையில் தேசிய கொடியேற்றத்துடன், முப்படைகளின் அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக கொண்டாடுவது வழக்கமான ஒன்றாகும்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த சிறப்பு நிகழ்ச்சிக்கான ஒத்திகை சென்னையில் ஆகஸ்ட் 4 (இன்று), ஆகஸ்ட் 10 மற்றும் 13 ஆம் தேதிகளில் காலை 7 மணி முதல் நடைபெற இருக்கிறது. சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சிக்காக, மேலே குறிப்பிட்ட தேதிகளில் நேப்பியர் பாலம் முதல் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வரையிலான காமராஜர் சாலை, கொடிமர சாலை மற்றும் ராஜாஜி சாலைகளில் முற்றிலுமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

சதுரகிரி பக்தர்களுக்கு குட் நியூஸ்., 6 நாட்களுக்கு அனுமதி., மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here