Ind Vs Wi T20: கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்திய அணி…,

0
Ind Vs Wi T20: கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்திய அணி...,
Ind Vs Wi T20: கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்திய அணி...,

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான T20 தொடர் டிரினிடாட் பகுதியில் உள்ள பிரைன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து இன்று (ஆகஸ்ட் 8) துவங்கியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கான இந்த போட்டியில் திலக் வர்மா மற்றும் முகேஷ் ஷர்மா இருவரும் பிளேயிங் 11 அணியில் இடம்பிடித்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதன் மூலம் இவர்கள் இருவரும் சர்வதேச T20 போட்டியில் அறிமுகமாகி உள்ளனர். இந்த T20 தொடரை ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக இருந்து வழிநடத்த இருக்கிறார். ஏற்கனவே, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி ஹர்திக் தலைமையில் T20 தொடரையும் வெல்லுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here