தொடரை வெல்லும் கடைசி யுத்தத்தில் IND vs WI…, வெற்றி வாகை சூட போவது யார்??

0
தொடரை வெல்லும் கடைசி யுத்தத்தில் IND vs WI..., வெற்றி வாகை சூட போவது யார்??
தொடரை வெல்லும் கடைசி யுத்தத்தில் IND vs WI..., வெற்றி வாகை சூட போவது யார்??

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ள நிலையில், தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டி இன்று பிரையன் லாரா கிரிக்கெட் அகாடமியில் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே, இந்திய அணியிடம் தனது சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்த வெஸ்ட் இண்டீஸ் இந்த ஒருநாள் தொடரையாவது வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதே போல, இந்திய அணிக்கு எதிர்வரும் உலக கோப்பை தொடருக்கு பயிற்சி பெறும் வகையில் இந்த போட்டி அமையும் என்பதால் வெற்றி பெறவே கடுமையாக முயற்சிக்கும். இதனால் இரு அணிகளும் தரமான பிளேயிங் லெவனை தேர்வு செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்திய அணியில் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்:

சுப்மன் கில் , ரோஹித் சர்மா (சி) , விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, அக்சர் படேல் , இஷான் கிஷன், ஷர்துல் தாகூர் , முகேஷ் குமார், கே.எல். யாதவ்.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்:

கீசி கார்டி, பிராண்டன் கிங், ஷிம்ரோன் ஹெட்மியர், கைல் மேயர்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட், ஷாய் ஹோப்(சி), அல்ஸாரி ஜோசப், ஏ அதானாஸ், ஜி மோதி-கன்ஹாய், ஜெய்டன் சீல்ஸ், ஒய் கரியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here