இன்னைக்கு இத பண்ணுங்க ரோஹித்.., அப்போதா வெற்றி பெற முடியும்.., ஓ இது தான் அந்த ரகசியமா??

0
இன்னைக்கு இத பண்ணுங்க ரோஹித்.., அப்போதா வெற்றி பெற முடியும்.., ஓ இது தான் அந்த ரகசியமா??

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2வது T20 போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என பார்க்கலாம்.

IND VS SA T20

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடருக்கான முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதை தொடர்ந்து, 2வது போட்டியில் தென்னாபிரிக்க அணியை எதிர்கொள்ள உள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று விட்டால் தொடரை கைப்பற்றி விடும். அதன்படி இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கு ரோஹித், டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

மேலும் இந்த மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருப்பதால் முதலில் பேட்டிங் செய்யும் அணியை அதிக இலக்கு வைக்க விடாமல், பந்து வீச்சாளர்கள் தடுத்தால் கண்டிப்பாக வெற்றி பெற்று விடலாம். எனவே இன்றைய போட்டியில் டாஸ் வெல்லும் அணி சரியானதை தேர்வு செய்து வெற்றி பெறுமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

இந்திய உத்தேச லெவன் அணி:

ரோஹித் ஷர்மா (கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், உமேஷ் யாதவ்/ ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார்

127 பேர் உயிரை காவு வாங்கிய கால்பந்து போட்டி, ரசிகர்களிடையே வெடித்த பூகம்பம்., கலவர பூமியான இந்தோனேஷியா!!

தென் ஆப்பிரிக்கா உத்தேச லெவன் அணி:

டெம்பா பவுமா(கேப்டன் ), குயின்டன் டி காக், ரிலீ ரோசோவ், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், வெய்ன் பார்னெல், ககிசோ ரபாடா, கேசவ் மகாராஜ், அன்ரிச் நார்ட்ஜே, தப்ரைஸ் ஷம்சி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here