நெதர்லாந்து அணியுடன் மோதும் இந்தியா – அரையிறுதிக்கு செல்வதில் மாற்றமில்லை!!

0
நெதர்லாந்து அணியுடன் மோதும் இந்தியா – அரையிறுதிக்கு செல்வதில் மாற்றமில்லை!!

இன்று நடைபெறும் உலகக்கோப்பை லீக் போட்டியில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி மிகப்பெரிய வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகக்கோப்பை:

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 45 ஆவது லீக் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணி மோதிக்கொள்கின்றனர். இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளனர். இதனால், முதலில் களமிறங்கியுள்ள இந்திய அணி அதிரடியான ஆட்டத்தை துவங்கியுள்ளனர். இது வரை நடைபெற்ற 8 லீக் போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று 16 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவில் களைகட்டும் தீபாவளி – ரூ.3.5 லட்சம் கோடிக்கு விற்பனை!! புதிய ரெகார்ட்!!

ஆனால், நெதர்லாந்து அணி இது வரையிலும் நடைபெற்ற லீக் போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வென்று புள்ளிபட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இன்று இந்தியாவுடன் மோதி 3வது வெற்றியை பதிவு செய்யுமா என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த போட்டியில் இந்தியா தோல்வியடைந்தால் கூட அரையிறுதிக்கு இந்திய அணி செல்வது உறுதியாகிவிட்டது. ஆனாலும், இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here