உலகக்கோப்பை 2024 : வெற்றியுடன் தொடரை தொடங்குமா இந்தியா?? டாஸ் ஜெயித்தால் இது தான் நடக்கும்!!

0
உலகக்கோப்பை 2024 : வெற்றியுடன் தொடரை தொடங்குமா இந்தியா?? டாஸ் ஜெயித்தால் இது தான் நடக்கும்!!
உலகக்கோப்பை 2024 : வெற்றியுடன் தொடரை தொடங்குமா இந்தியா?? டாஸ் ஜெயித்தால் இது தான் நடக்கும்!!

2024 T20 உலக கோப்பை தொடரின் லீக் சுற்றில் குரூப் A பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் இன்று நியூ யார்கில் பலப்பரீட்சை செய்கின்றனர். இந்தியா தனது பயிற்சி போட்டியில் பங்களாதேஷை  வீழ்த்திய உற்சாகத்துடன் களமிறங்க உள்ளது. ஆனாலும் இந்த போட்டியில் டாஸ் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கிறது. இதன் காரணமாக பேட்ஸ்மேன்கள் ரன்களை குவிக்க சிரமப்படுவார்கள் என தெரிகிறது. இந்திய அணி டாஸ் வென்றாலும் பந்து வீச்சை தான் தேர்வு செய்யும். அதேசமயம் அயர்லாந்து அணியும் டாஸ் வென்றால் பந்துவீச்சை தான் தேர்வு செய்யும் என்பதால் இன்றைய போட்டியில் டாஸ் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.
இந்திய உத்தேச லெவன் அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங்.

அயர்லாந்து உத்தேச லெவன் அணி:

ஆண்டி பால்பிர்னி, பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), லோர்கன் டக்கர், ஹாரி டெக்டர், கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டோக்ரெல், கரேத் டெலானி, மார்க் அடேர், பேரி மெக்கார்த்தி, கிரேக் யங்/பென் ஒயிட், ஜோஷ் லிட்டில்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here