T-20 போட்டி ஹாட் ஸ்டாரில் நேரடி ஒளிபரப்பு இல்லையா?? திடுக்கிடும் தகவலால் சோகமான ரசிகர்கள்!!

0
T-20 போட்டி ஹாட் ஸ்டாரில் நேரடி ஒளிபரப்பு இல்லையா?? திடுக்கிடும் தகவலால் சோகமான ரசிகர்கள்!!
T-20 போட்டி ஹாட் ஸ்டாரில் நேரடி ஒளிபரப்பு இல்லையா?? திடுக்கிடும் தகவலால் சோகமான ரசிகர்கள்!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து பெண்கள் அணிகளுக்கான இடையிலான T20 தொடரின் முதல் போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில் போட்டி குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியா vs இங்கிலாந்து!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பெண்கள் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம் இன்று இங்கிலாந்தில் உள்ள செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் ஹர்மன் ப்ரீத்தி கவுர் தலைமையிலான இந்திய அணி, நாட் ஸ்கிவர் தலைமையிலான இங்கிலாந்து அணியை சந்திக்க உள்ளது. இந்த இரு அணிகளும் தற்போது டி20 தொடரில் சம பலத்தில் உள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த மைதானம் பந்து வீச்சாளர்களுக்கு உதவக்கூடிய வகையில் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்திய அணியில் திறமையான  பந்து வீச்சாளர்கள் இடம்பிடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடினால் இங்கிலாந்து அணியை எளிதாக வீழ்த்தலாம். மேலும் இன்று நடைபெறும் போட்டி சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் மட்டும் ஒளிபரப்படுவதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஹாட் ஸ்டாரில் வெளியிடாததால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

இந்திய T20 அணி:

ஹர்மன்ப்ரீத் கவுர் (சி), ஸ்மிருதி மந்தனா (விசி), ஷஃபாலி வர்மா, தீப்தி ஷர்மா, பூஜா வஸ்த்ரகர், ஜெமிமா ரோட்ரிக்ஸ், சினே ராணா, ரேணுகா தாக்கூர், மேக்னா சிங், ராதா யாதவ், எஸ் மேகனா, தனியா பாட்டியா (டபிள்யூ கே), ஆர் கயக்வாட், டி ஹேமலதா , சிம்ரன் தில் பகதூர், ரிச்சா கோஷ் (WK), KP நவ்கிரே

இங்கிலாந்து T20 அணி:

நாட் ஸ்கிவர் (கேப்டன்), லாரன் பெல், மியா பௌச்சியர், ஆலிஸ் கேப்ஸி, கேட் கிராஸ் , ஃப்ரேயா டேவிஸ், சோபியா டன்க்லி , சோஃபி எக்லெஸ்டோன், சாரா க்ளென் , ஆமி ஜோன்ஸ், ஃப்ரேயா கெம்ப், பிரையோனி ஸ்மித், இஸ்ஸி வோங், டான்னிஸ்ஸி வோங், வியாட்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here