#INDvsENG ஒரு நாள் போட்டி – இங்கிலாந்துக்கு 318 ரன்கள் இலக்கு!!

0

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தற்போது தங்களது ஒரு நாள் தொடருக்கான முதல் போட்டியை விளையாட துவங்கியுள்ளனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இந்தியா vs இங்கிலாந்து:

இந்தியாவிற்கு வந்த இங்கிலாந்து அணியினர் தற்போது ஒரு நாள் தொடரை விளையாடி வருகின்றனர். ஏற்கனவே டி 20 மற்றும் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி இழந்துள்ளது. இந்நிலையில் ஒரு நாள் தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் தற்போது களமிறங்கியுள்ளது.இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கியுள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இருவரும் தொடக்கத்தில் இருந்தே மிக பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் 28, கோஹ்லி 56, ஷ்ரேயஸ் 6, ஹர்டிக் 1 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் தவான் 98 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய க்ருனால் மற்றும் ராகுல் அரைசதம் அடித்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

லைவ் ஸ்கோர்:

இந்தியா – 317\5

க்ருனால் – 58*
ராகுல் – 62*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here