#INDvsENG 2வது ஒருநாள் போட்டி – இங்கிலாந்துக்கு 337 ரன்கள் இலக்கு!!

0

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று தங்களது இரண்டாவது ஒருநாள் போட்டியை விளையாடுகின்றனர். இங்கிலாந்தி அணி டாஸ் வென்று தற்போது பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இந்தியா vs இங்கிலாந்து:

டெஸ்ட் மற்றும் டி 20 தொடர் முடிந்த நிலையில் தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தங்களது ஒருநாள் தொடரை விளையாடி வருகின்றனர். இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி மிக சிறப்பாக விளையாடி தனது வெற்றியை பதிவு செய்து அசத்தியது. தற்போது இந்த இரு அணிகளும் இன்று தங்களது இரண்டாவது போட்டியை விளையாடுகின்றனர். இங்கிலாந்தி அணி டாஸ் வென்று தற்போது பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ind vs eng

இந்திய அணி சார்பாக ரோஹித் மற்றும் தவான் துவக்கம் தந்தனர். இருவரும் பொறுமையாக விளையாடி வந்தனர். தவான் 4, ரோஹித் 25 விராட் கோஹ்லி 66, ராகுல் 108, ரிஷாப் 77 மற்றும் ஹர்டிக் 35 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். களத்தில் க்ருனால் 12 மற்றும் தாகூர் 0 ஆட்டமிழக்காமல் உள்ளனர். முடிவில் இந்திய அணி 336 ரன்களை குவித்துள்ளது.

லைவ் ஸ்கோர்:

இந்தியா – 336/6

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here