இந்திய அணிக்கு உலக கோப்பையில் காத்திருக்கு பெரிய சவால்…, பிட்ச் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!!

0
இந்திய அணிக்கு உலக கோப்பையில் காத்திருக்கு பெரிய சவால்..., பிட்ச் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!!
இந்திய அணிக்கு உலக கோப்பையில் காத்திருக்கு பெரிய சவால்..., பிட்ச் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது (ஐசிசி) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை எதிர்நோக்கி உள்ளது. இந்த இறுதிப் போட்டியில், இந்திய அணியானது ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து லண்டன் ஓவல் மைதானத்தில் மோத உள்ளது. தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் வரும் மே 28ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த தொடர் முடிவடைந்த பிறகு, சர்வதேச இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் அனைவரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக தயாராக உள்ளனர். இந்த இறுதிப் போட்டியை வென்று இந்திய அணி, தனது முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்தியாவானலும் சரி மற்ற எந்த நாடாக இருந்தாலும் சரி போட்டி நடைபெறும் மைதானத்தின் பிட்ச் என்று மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

வந்தாச்சு.., வந்தாச்சு.., ரேஷன் கடைகளில் வந்த புது மாற்றம்.., இனி தமிழகம் முழுவதும் அமல்!!!

அதாவது, மைதானத்தில் ஸ்விங் மற்றும் பவுன்ஸ்க்கு நேர்மாறாக இருந்தால் பேட்ஸ்மேன்கள் பந்துகளை எதிர்கொள்ள திணறுவார்கள். இந்நிலையில், இந்த இறுதிப் போட்டி நடைபெற உள்ள ஓவல் மைதானத்திற்கான பிட்சின் போட்டோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த மைதானமானது வேகப்பந்து வீச்சுக்கு அதிக சாதகமானதாக இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here