அனல் பறக்கும் முதல் போட்டி.., வெற்றி யாருக்கு?? ரோஹித் இதை செய்வாரா??

0
அனல் பறக்கும் முதல் போட்டி.., வெற்றி யாருக்கு?? ரோஹித் இதை செய்வாரா??
அனல் பறக்கும் முதல் போட்டி.., வெற்றி யாருக்கு?? ரோஹித் இதை செய்வாரா??

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட T20 தொடரில், டாஸ் வெல்லும் அணி இன்றைய போட்டியில் என்ன செய்வார்கள் என்று பார்க்கலாம்.

இந்தியா vs ஆஸ்திரேலியா

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி இன்று முதல் T20 போட்டியில் விளையாட உள்ளது. இந்த போட்டிக்கு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் களமிறங்குகிறது. இந்த போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வெல்லும் அணி பந்து வீச்சை தேர்வு செய்தால் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. ஏனென்றால் இன்று நடைபெறும் போட்டி மொகாலியில் உள்ள பஞ்சாப் சர்வதேச ஸ்டேடியத்தில் அரங்கேற உள்ளது. இதனால் இந்த மைதானத்தில் பெரும்பாலும் சேஸிங் செய்த அணியே அதிக முறை வெற்றி பெற்றுள்ளது.

விராட் மட்டும் தான் சிறந்தவரா? ஏன் இவர்லாம் இல்லையா.,வாய்க்கு வந்த படி விமர்சித்த முன்னாள் வீரர்!!

எனவே பந்து வீச்சை தேர்வு செய்யும் அணிக்கு இன்றைய போட்டி சாதகமாக அமையலாம். மேலும் போட்டியில் போது மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்று நடைபெறும் தடைபடுமா? என ரசிகர்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் இன்றைய போட்டியில் இரு அணி வீரர்களும் என்ன செய்வார்கள் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here