4 வருடங்களுக்கு முன் இதே நாளில் இந்தியா படைத்த மாபெரும் சாதனை…, என்ன தெரியுமா?? முழு விவரம் உள்ளே!!

0
4 வருடங்களுக்கு முன் இதே நாளில் இந்தியா படைத்த மாபெரும் சாதனை..., என்ன தெரியுமா?? முழு விவரம் உள்ளே!!
4 வருடங்களுக்கு முன் இதே நாளில் இந்தியா படைத்த மாபெரும் சாதனை..., என்ன தெரியுமா?? முழு விவரம் உள்ளே!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 4 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் சாதனை ஒன்றை படைத்தத்திருந்தது.

IND vs AUS:

இந்திய அணியானது இலங்கை அணிக்கு எதிராக டி20 மற்றும் ஒருநாள் தொடர்களை தற்போது மேற்கொண்டு வருகிறது. இந்த தொடர்களை தொடர்ந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளது. இதில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரை விளையாட திட்டமிட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி வெல்லும் பட்சத்தில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்திய அணி 4 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் (ஜனவரி 7) ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக படைத்த சாதனை ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

IND vs SL 3rd T20: இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏற்பட்ட கூடிய 2 மாற்றம் இது தானா?? முழு விவரம் உள்ளே!!

அதாவது, கடந்த 2018-2019 ஆண்டுக்கான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் டிராபிக்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அங்கு இந்திய அணி 4 டெஸ்டில் 2ஐ கைப்பற்றி, தலா ஒரு போட்டியில் தோல்வியும், டிராவும் அடைந்து, 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதன் மூலம், ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற பெருமையை விராட் தலைமையிலான இந்திய அணி பெற்றது. இதன் மூலம் எதிர்வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரையும் இந்திய அணி வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here