கடினமான சூழ்நிலையில் இதைத்தான் செய்யணும்., கேப்டன் ரோஹித் விளக்கம்!!!

0
கடினமான சூழ்நிலையில் இதைத்தான் செய்யணும்., கேப்டன் ரோஹித் விளக்கம்!!!

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இருந்தாலும் 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சொதப்பல் ஆட்டத்தை கண்டு பல்வேறு தரப்பினரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா வீரர்களுக்கு முக்கிய அறிவுரை வழங்கி உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதாவது இந்த 3 வது போட்டியில் இந்திய வீரர்களில் புஜாரா (59 ரன்) அடித்தது தான் அதிகபட்ச ரன்களாக இருந்தது. சக வீரர்கள் சொற்ப ரன்களில் ஆஸ்திரேலிய வீரர்களின் பந்துவீச்சில் சரிந்தனர். இருந்தாலும் இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளிலும் ஸ்ரேயாஸ் ஐயர் 2 சிக்ஸர், 3 பவுண்டரி என அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டார். ஆனால் 26 ரன்கள் எடுத்ததோடு உஸ்மான் கவாஜாவிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

இதற்கு ரோஹித் இது போன்று கடினமான சூழ்நிலைகளை வீரர்கள் தைரியமாக செயல்பட்டு எதிரணிகளை கலங்கடிக்க வேண்டும் என அறிவுரை வழங்கி உள்ளார். மேலும் 3 வது டெஸ்ட் போட்டியின் தோல்வி மூலம் கற்றுக்கொண்ட பாடத்தை மார்ச் 9ம் தேதி இந்தூரில் நடைபெற உள்ள 4வது டெஸ்ட் போட்டியில் பிரதிபலிக்க வேண்டும் என்றும் இந்திய அணி வீரர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here