இந்திய அணிக்கு எதிரான தொடரை இழக்கும் ஆஸ்திரேலிய கேப்டன்?? துரத்தும் காயங்களால் அவதி!!

0
இந்திய அணிக்கு எதிரான தொடரை இழக்கும் ஆஸ்திரேலிய கேப்டன்?? துரத்தும் காயங்களால் அவதி!!
இந்திய அணிக்கு எதிரான தொடரை இழக்கும் ஆஸ்திரேலிய கேப்டன்?? துரத்தும் காயங்களால் அவதி!!

எதிர்வரும் ஒருநாள் உலக கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில், இந்திய அணி தனது திட்டமிடலே தயார் செய்து வைத்துள்ளது. இதன்படி, ஆகஸ்ட் மாத இறுதி முதல் ஒரு நாள் வடிவிலான ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி விளையாட இருக்கிறது. இதனை தொடர்ந்து, செப்டம்பர் 22ஆம் தேதி முதல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி விளையாட உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்த தொடரில் இருந்து, ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான பாட் கம்மின்ஸ் விலக கூடும் என தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரில், இவருக்கு இடது கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், பவுலிங்கை தொடர்ந்த இவரால் பேட்டிங் செய்ய முடியவில்லை. உலக கோப்பை தொடர் தற்போது நெருங்கி வருவதால், அதற்கு முன்பு இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இவர் இழக்க கூடும் என தகவல் வெளியாகி உள்ளது.

இறுதிப் போட்டியில் இந்தியாவின் H S பிரணாய்…, ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடரை வெல்வாரா??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here