உலக கோப்பைக்கு முன் இந்திய அணி போட்ட திட்டம்…, நாளை முதல் செயற்படுத்த போறாங்களா??

0
உலக கோப்பைக்கு முன் இந்திய அணி போட்ட திட்டம்..., நாளை முதல் செயற்படுத்த போறாங்களா??
உலக கோப்பைக்கு முன் இந்திய அணி போட்ட திட்டம்..., நாளை முதல் செயற்படுத்த போறாங்களா??

உலக கோப்பை தொடருக்கு முன் இந்திய ஹாக்கி அணியானது, பலம் வாய்ந்த அணிக்கு எதிராக நாளை முதல் பயிற்சி பெறும் வகையில், போட்டி போட்டு கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஹாக்கி:

ஆடவருக்கான உலக கோப்பை ஹாக்கி தொடர் இந்தியாவில் அடுத்த வருடம் நடைபெற இருக்கிறது. இந்த தொடரானது, ஒடிசாவின் கலிங்கா மற்றும் பிர்சா முண்டா மைதானங்களில் வரும் ஜனவரி மாதம் 13ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த உலக கோப்பை போட்டிக்கான டிக்கெட்டுகள் நேற்று முதல் விற்பனையாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மேலும், சொந்த மண்ணில் நடைபெற இருக்கும் உலக கோப்பைக்கு இந்திய அணி தயாராகி வரும் வகையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாளை முதல் டிசம்பர் 4ம் தேதி வரை பலப்பரீட்சை செய்ய இருக்கிறது. இந்த தொடருக்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதற்கு முன், இந்த இரு அணிகளும், கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற காமன்வெல்த் தொடரில் மோதின.

IND vs NZ: அரைசதம் அடித்து வெளியேறிய இந்திய தொடக்க வீரர்கள்…, வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம்??

இதில், இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்து, வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், உலக கோப்பைக்கு முன் பல வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி எதிர்கொள்வது நல்ல பயிற்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here