IND vs AUS பார்டர் கவாஸ்கர் டிராபி: இனி 4 டெஸ்ட் கிடையாதா?? அடுத்த சீசன் குறித்த வெளியான நியூ அப்டேட்!!

0
IND vs AUS பார்டர் கவாஸ்கர் டிராபி: இனி 4 டெஸ்ட் கிடையாதா?? அடுத்த சீசன் குறித்த வெளியான நியூ அப்டேட்!!
IND vs AUS பார்டர் கவாஸ்கர் டிராபி: இனி 4 டெஸ்ட் கிடையாதா?? அடுத்த சீசன் குறித்த வெளியான நியூ அப்டேட்!!

2022-2023 ஆண்டுக்கான பார்டர் கவாஸ்கர் டிராபி சமீபத்தில் முடிந்த நிலையில், அடுத்த சீசன் குறித்து அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

பார்டர் கவாஸ்கர் டிராபி:

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபியின் 2022-2023 ஆண்டுக்கான சீசன் நேற்றுடன் நடைபெற்று முடிந்தது. 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த டிராபியில், இந்திய அணி 2ல் வெற்றி, தலா ஒரு போட்டியில் டிரா மற்றும் தோல்வி அடைந்து தொடர்ந்து 4வது முறையாக பார்டர் கவாஸ்கர் டிராபியை வென்று வரலாறு படைத்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் 2வது முறையாக முன்னேறி அசத்தி உள்ளது. இந்நிலையில், அடுத்த சீசன் 2024-2025 ஆண்டிற்கான பார்டர் கவாஸ்கர் டிராபி குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது, இந்த பார்டர் கவாஸ்கர் டிராபி முதன் முதலாக 1947 ல் ஆரம்பிக்கப்பட்ட போது, 5 டெஸ்ட் போட்டிகளை உள்ளடக்கியதாக இருந்தது.

நடப்பு சாம்பியன் அணியை வீழ்த்திய இந்தியா…, FIH ப்ரோ லீக் புள்ளிப் பட்டியலில் முன்னிலை!!

காலப்போக்கில், இந்த டிராபியானது 1, 2, 3 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளை கொண்டதாக படிப்படியாக குறைந்தது. இதையடுத்து, 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்க உள்ள அடுத்த சீசன் 5 போட்டிகளை தொடராக இருக்க கூடும் என தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here