சென்னையில்  நடக்கும் இந்தியா-ஆஸி ஒருநாள் போட்டி – 13 ஆம் தேதி முதல் ஆன்லைன்  டிக்கெட்  விற்பனை!!

0
சென்னையில்  நடக்கும் இந்திய-ஆஸி ஒருநாள் போட்டி - 13 முதல் ஆன்லைன்  டிக்கெட்  விற்பனை!!

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நான்கு போட்டிகள் கொண்ட இத்தொடரில் 2-1 என இந்திய அணி முன்னிலை வகித்து வருகிறது. இதன் 4வது டெஸ்ட் போட்டி அகமதாபாத் மைதானத்தில் பிரதமர் மோடியின் முன்னிலையில் இன்று தொடங்கியது. இந்நிலையில் இவ்விரு அணிகளின் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் 3வது போட்டிக்கான மைதான டிக்கெட் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதுவும் சென்னை மைதானத்தில் மார்ச் 22ம் தேதி நடைபெற உள்ள கடைசி ஒருநாள் போட்டி என்பதால் டிக்கெட் விற்பனை சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டிக்கெட்டை மார்ச் 13ம் தேதி முதல் ஆன்லைனில் புக்கிங் செய்து கொள்ளலாம். மேலும் டிக்கெட் விலை குறித்த பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல் மார்ச் 18ம் தேதி இந்த மைதானத்தில் ரூ.1200 என C/ D/ E Lower சீட் டிக்கெட் விநியோகம் செய்யப்பட உள்ளது.

புதிய ரேஷன் கார்டு இவ்வளவு சீக்கிரதுல வாங்கிக்கலாமா? இது தெரியாம ஏமாந்துட்டேன்!! குமுறும் புதுமண தம்பதிகள்..

இப்போட்டி நடைபெற உள்ள மைதானம் பல மாதங்களுக்கு பிறகு பராமரிப்பு பணி முடிவடைந்துள்ளது. மேலும் வலிமைமிகுந்த இரு அணிகள் மோதுவதாலும் டிக்கெட் விநியோகம் ஏகபோகமாக நடைபெறும் என நம்பப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here