மாப்பு வச்சுட்டான்டா ஆப்பு.., ஆஸ்திரேலியாவுக்கு காத்திருக்கும் ட்விஸ்ட்.., இந்தியாவோட திட்டம் இது தானா??

0
மாப்பு வச்சுட்டான்டா ஆப்பு.., ஆஸ்திரேலியாவுக்கு காத்திருக்கும் ட்விஸ்ட்.., இந்தியாவோட திட்டம் இது தானா??

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 வது போட்டியில் இந்திய அணியில் பல மாற்றங்களை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் மாஸ்டர் பிளான்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2வது T20 போட்டி நாக்பூர் மைதானத்தில் நடைபெறவுள்ளது. அதனால் இந்த போட்டிக்கு இரு அணிகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் முதல் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்துள்ளது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இதனால் 2 வது போட்டியில் இந்தியா வெற்றிக்காக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் விளைவாக முதல் போட்டியில் பந்து வீச்சாளர்கள் மிகவும் சொதப்பியுள்ளனர். இந்த குறையை 2 வது போட்டியில் சரி செய்ய ரோஹித் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவை களமிறக்க திட்டமிட்டுள்ளனர். இதனால் ஆஸ்திரேலிய அணி பும்ராவை எப்படி சமாளிப்பது என திணறி வருகின்றனர்.

பான் பசிபிக் ஓபன் டென்னிஸ்.., காலிறுதிக்கு முன்னேறிய முகுருஜா.., அடுத்த ஆட்டம் இவங்க கூடவா??

ஏனென்றால் இவரது பந்து வீச்சின் மூலம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும். மேலும் எதிரணி பேட்ஸ்மேன்கள் இவரது பந்தின் வேகத்தை கணிக்கவே முடியாது. இதனால் எளிதாக விக்கெட் விழுந்து விடும். இதனால் 2 வது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று விடும் என்று தான் தெரிகிறது. இந்நிலையில் சில கிரிக்கெட் வட்டாரங்கள் இதை முதல் போட்டியிலே செய்திருக்கலாம் என கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here