IND vs AUS அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆரம்பம்!!

0
IND vs AUS அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆரம்பம்!!
IND vs AUS அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆரம்பம்!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் விலை குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

IND vs AUS:

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, இந்திய அணிக்கு எதிராக 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகின்றன. இதில், தற்போது இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் மோதி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்த தொடருக்கு பிறகு, இந்திய அணி வரும் மார்ச் 17ம் தேதி முதல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டிகள் முறையை, மார்ச் 17, 19 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மும்பை, கடப்பா மற்றும் சென்னை ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது. இதில், சென்னையில் நடைபெற இருக்கும் போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட்டு விற்பனை சமீபத்தில் வெளியானது.

IND vs AUS: டெஸ்டில் இந்திய அணியின் துணை கேப்டனாக செயல்பட்ட சீனியர் வீரர்…, ரோஹித் இல்லாத நேரத்தில் நடந்த நிகழ்வு!!

இந்நிலையில், 2 வது ஒருநாள் போட்டி ஆந்திரப் பிரதேசத்தின் கடப்பாவில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் தற்போது விற்பனைக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டிக்கெட் விலையானது, ரூ. 600 லிருந்து, ரூ.1,500, ரூ. 2,000, ரூ. 3,000, ரூ. 3,500 மற்றும் ரூ. 6,000 மாறுபட்டுள்ளது. இந்த டிக்கெட்டானது தற்போது Paytm இன்சைடரில் கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here