IND VS AUS 1st ODI : இந்திய அணி பவுலிங் தேர்வு.., முதல் போட்டியில் வெற்றி யாருக்கு??

0
IND VS AUS 1st ODI : இந்திய அணி பவுலிங் தேர்வு.., முதல் போட்டியில் வெற்றி யாருக்கு??
IND VS AUS 1st ODI : இந்திய அணி பவுலிங் தேர்வு.., முதல் போட்டியில் வெற்றி யாருக்கு??

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

IND VS SA

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்ற நிலையில் இன்று ஒரு நாள் போட்டி ஆரம்பமாகிறது. அதன் படி முதல் ஒரு நாள் போட்டி தற்போது மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஏற்கனவே டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியதால் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற கடுமையாக போராடுவார்கள் என்று தான் தெரிகிறது. ஆனால் அதற்கு இந்திய அணி இடம் கொடுக்குமா?? என்பது தான் சந்தேகத்திற்குரிய விஷயமாக உள்ளது. இவ்வாறு இரு அணிகளும் வெற்றி நோக்கி களமிறங்கும் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

நேரம்: மதியம் 1.30 PM

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் HOTSTAR

இரு அணிகளின் பிளேயிங் லெவன்:

இந்தியா (பிளேயிங் லெவன்): சுப்மன் கில், இஷான் கிஷன், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா (சி), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி

FIH ப்ரோ லீக்கில் தொடர் வெற்றிகளை குவிக்கும் இந்தியா…, உலக தரவரிசையில் டாப் 5 க்கு முன்னேற்றம்!!

ஆஸ்திரேலியா (பிளேயிங் லெவன்): டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித்(சி), மார்னஸ் லாபுஷாக்னே, ஜோஷ் இங்கிலிஸ், கேமரூன் கிரீன், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், சீன் அபோட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா

டாஸ்

இந்திய அணி தற்போது டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இதனால் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளது. அனல் பறக்கும் இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றி பெரும் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here