அட்ரா சக்க.., மீண்டும் பாகிஸ்தானுடன் மோதும் இந்தியா., ரசிகர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா??

0
அட்ரா சக்க.., மீண்டும் பாகிஸ்தானுடன் மோதும் இந்தியா., ரசிகர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா??

ஆசிய கோப்பை பாகிஸ்தானுக்கு எதிரான 2 வது போட்டியில் இந்தியா வெற்றி பெற்று வரலாற்றை தக்க வைக்குமா என பார்க்கலாம்.

இந்தியா VS பாகிஸ்தான்

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டித் தொடர் வங்காளதேசத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், தாய்லாந்து, இலங்கை, மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் விளையாட உள்ளனர். அதன் படி ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் டி20 போட்டிக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதில் இந்தியா தனது முதல் போட்டியில் இலங்கை அணியை எதிர்கொள்ள உள்ளது. இதன் பிறகு போட்டியில் அக்டோபர் 7 ஆம் தேதி நடைபெற உள்ள அடுத்த போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானுடன் மோத உள்ளது. இந்த சூழ்நிலையில் இந்த இரு அணிகளும் கடந்த 2020 ஆம் ஆண்டிற்கு பிறகு அண்மையில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் மோதிய குறிப்பிடத்தக்கது.

சச்சினை பிரேக் பண்ண காத்திருக்கும் விராட்.., ஆஸ்திரேலிய வீரர் கூறிய தகவல்!!

அதன் பிறகு தற்போது ஆசிய கோப்பை தொடரில் விளையாட உள்ளனர். இந்நிலையில் இந்திய பெண்கள் அணி, பாகிஸ்தான் அணியுடன் போட்டியிட்டு இதுவரை தோல்வியே சந்தித்தது கிடையாது. இதனால் இந்த ஆசிய கோப்பை போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று இந்த நீண்ட கால வரலாற்றை தக்க வைக்குமா என ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here