மீன்பிடி தொழிலாளர்களுக்கு நிவாரண தொகை ரூ.5 லட்சமாக உயர்வு., அரசு அதிரடி அறிவிப்பு!!!

0
மீன்பிடி தொழிலாளர்களுக்கு நிவாரண தொகை ரூ.5 லட்சமாக உயர்வு., அரசு அதிரடி அறிவிப்பு!!!
மீன்பிடி தொழிலாளர்களுக்கு நிவாரண தொகை ரூ.5 லட்சமாக உயர்வு., அரசு அதிரடி அறிவிப்பு!!!

நாடு முழுவதும் கடல் மீன் வளத்தையும், மீனவர்களையும் பாதுகாக்க பல்வேறு ஏற்பாடுகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. ஆனால் கடல் சீற்றம், புயல் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களால் மீன்பிடி தொழில்கள் தடைபடுவதோடு எதிர்பாராத விதமாக உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் இவர்களின் நலன் கருதி புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் மீன்பிடி தொழில் பாதிக்கப்படும் பட்சத்தில் வழங்கப்பட்ட தடைகால நிவாரண தொகை ரூ.5,500லிருந்து ரூ.6,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து புதுச்சேரி மாநில பட்ஜெட் கூட்டத்தொடரிலும் சலுகைகளை அறிவித்துள்ளனர்.

நடிகர் சரத்பாபு மருத்துவமனையில் அனுமதி.. சோகத்தில் திரையுலகம்!!

அதன்படி கடலில் மீன்பிடி தொழிலின் போது உயிரிழக்கும் பட்சத்தில் ரூ.5 லட்சம் நிதியுதவியாக வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here