அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.., ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு.., மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!!!

0
மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் அனைவரும் ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில் மத்திய அரசு வட்டாரங்களில் இருந்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயரும் என கூறப்படுகிறது.
இதற்கான ஒப்புதல் மார்ச் மாதத்தில் பெறப்பட்டு ஏப்ரல் மாதத்தில் வெளியிடலாம் என கூறப்படுகிறது. அதன்படி அறிவிப்பு வெளியானால் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான அகவிலைப்படி நிலுவைத் தொகையாக வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். மத்திய அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து அந்தந்த மாநில அரசு ஊழியர்களுக்கும் ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here