என்னது இனி இன்ஸ்டால போட்டோ போட முடியாதா ???…வெளியான அதிர்ச்சி தகவல்!!!

0

தற்போது உள்ள சூழலில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களின் நேரத்தை சமூக வலைத்தளங்கள் மூலமாக செலவழிக்கின்றனர். இத்தகைய சமூக வலைத்தளங்களில் முக்கிய இடத்தை வகிப்பது இன்ஸ்டா.  தற்போது இது பற்றிய அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது இனி வரும் காலங்களில் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவு செய்ய முடியாது என அந்த நிறுவன தலைவர் தெரிவித்து உள்ளார்.

மக்கள் தங்களின் பொழுதை கழிக்க  அதிகம் தேடுவது வாட்சப், பேஸ்புக் இன்ஸ்டா எனப்படும் இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் ஆகியவை ஆகும். இதில் இன்ஸ்டாகிராம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அதாவது பிரபலங்கள் முதல் சாமானியன் வரை அனைவரும் தங்களின் கருத்துக்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் என பல விதங்களில் தங்களை முன்னிலை படுத்தி வருகின்றனர். இதன் மூலம் பலரின் வாழ்க்கையை மாறியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இதன் மூலம் அவர்கள் தங்களின் வருமானத்தையும் பெருகி கொள்கின்றனர்.

மேலும் தங்களின் கனவு நாயகர்கள் மற்றும் நடிகைகள் புகைப்படங்கள் அவர்களின் தினசரி வாழ்க்கை பயணம் போன்றவற்றை அறியவும் இது பயன்பட்டது. இந்நிலையில் இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் தலைவர் ஆடம் மோசேரி அவர்கள் ஒரு தகவலை தெரிவித்து உள்ளார். அதாவது இனி வரும் காலங்களில் புகைப்படங்களை பதிவிட முடியாது என்று தெரிவித்து உள்ளார். இந்த தகவல் அனைவர் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here