18 வயதுக்கு கீழ் உள்ள இளைஞர்கள் வண்டி ஓட்டினால் பெற்றோர்களுக்கு சிறை தண்டனை.., போக்குவரத்து துறை அதிரடி!!!

0

போக்குவரத்து விதிமீறல்களால் ஆண்டுதோரும் சாலை விபத்துகள் அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய மாநில அரசுகள் விதிமீறலில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனைகளை கடுமையாக்கி வருகிறது. மேலும் போலீசாரும் தங்கள் பங்குக்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுவது இன்றைய உலகில் சகஜமாகி வருகிறது. இதனால் இதற்கான தகுந்த நடவடிக்கையாக சிறார்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால் பெற்றோர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கபடும் என புதுச்சேரி போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

தொடரும் கனமழையால் இந்த 3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!

மேலும் சிறை தண்டணையுடன் ரூ.25,000 அபராதமும் விதிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர். இந்த அதிரடி அறிவிப்பால் பெற்றோர்கள் குழந்தைகளை கவனமுடன் வளர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here