இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்.., இனி கேஸ் சிலிண்டருக்கு அந்த பணம் கொடுக்க தேவையில்லை.., மத்திய அரசு அறிவிப்பு!!!

0

மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான கேஸ் சிலிண்டர் விலை மாதம் மாதம் அதிகரித்துக் கொண்டே இருந்த நிலையில் தற்போது எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் நீடித்து வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது சிலிண்டர் விலை தற்போது 1200 க்கு மேல் மேல் விற்கப்பட்டு வரும் நிலையில் இந்த சிலிண்டரை வீட்டுக்கு டெலிவரி செய்யும் நபர்களுக்கு பணம் தர வேண்டிய சூழல் உள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது டெலிவரி மேன்கள் ஒரிஜினல் சிலிண்டர் விலையை விட கூடுதலாக 50 ரூபாய் கேட்கின்றனர். அவர்கள் கேட்கும் போது இல்லத்தரசிகள் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஆனால் தற்போது இதற்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதாவது சிலிண்டர் மேனுக்கு கட்டாயம் பணம் தர தேவையில்லை. விருப்பம் இருந்தால் மட்டுமே கொடுக்கலாம். அதையும் மீறி ஒரு சில டெலிவரி மேன்கள் கட்டாயப்படுத்தினால் புகார் அளிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்…, மீண்டும் 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு…, சத்தீஸ்கர் மாநில அரசு அறிவிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here