ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்.., இத செய்யலன்னா பெயர் நீக்கப்படும்.., வெளியான அதிரடி தகவல்!!!!

0
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்.., இத செய்யலன்னா பெயர் நீக்கப்படும்.., வெளியான அதிரடி தகவல்!!!!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்.., இத செய்யலன்னா பெயர் நீக்கப்படும்.., வெளியான அதிரடி தகவல்!!!!

மத்திய, மாநில அரசு ஏழை, எளிய குடும்பங்களுக்கு ரேஷன் அட்டை மூலம் பல்வேறு சலுகைகளையும், திட்டங்களையும் அறிவித்து வருகிறது. ஆனால் இதில் பல்வேறு மோசடிகள் நடப்பதால் ரேஷன் அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்க தமிழக அரசு வலியுறுத்தியது. அதன்படி தமிழகத்தில் 2 கோடியே 24 லட்சத்து 21 ஆயிரத்து 246 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். ஆனால் இவர்களில் 4,82,778 பேர் இன்னும் ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ளனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனால் ஆதார் எண்ணை இணைக்காமல் இருக்கும் குடும்ப அட்டைகளில் உள்ள குழந்தைகளின் பெயர்களை உணவுத்துறை அதிகாரிகள் நீக்கி வருகிறார்களாம். இது குறித்து அவர்களிடம் விளக்கம் கேட்டால் குடும்ப அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கூறுகிறார்கள். எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் உணவுத்துறை அதிகாரிகள் இதுபோன்று செய்வது குடும்ப அட்டைதாரர்களுக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here