தமிழக பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் தினம் தினம் அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் நேற்று கவர்னர் மாளிகையில், ஆளுநர் RN ரவி, இளம் சாதனையாளர்களுக்கு சால்வை அணிவித்து புத்தகத்தை பரிசாக வழங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா பொருளாதாரத்தில் 10 வது இடத்தில் இருந்தது. தற்போது 3 வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது.
பிக் பாஸ் பிரதீப்பின் Girl Friendட பார்த்திருக்கிறீர்களா? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!
இன்னும் சில வருடங்கள் ஓடினால் நிச்சயம் இந்தியா உலகின் முதல் நாடாக இருக்கும் என கூறியுள்ளார். அதற்கு இன்றைய மாணவர்கள் தான் அதை சாதித்து காட்ட வேண்டும் என கூறியுள்ளார். மேலும் மாணவர்கள் மொபைல் போனிலேயே அதிக நேரத்தை செலவிடாமல் வாழ்க்கையில் எதையெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி ஆராய வேண்டும். மேலும் இன்றைய மாணவர்களாகிய அனைவரும் நாளைய சாதனையாளர்களாக வரவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.