தமிழக பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு.., அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

0
தமிழக பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு.., அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!
தமிழக பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு.., அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் திறனை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. தற்போது இதை தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

கன்னி பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய ஏர் இந்தியா விமானம்.., பரிதவித்துப்போன குடும்பம்!!

அதாவது கோவையில் பேசிய அவர், ” பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவர்களின் தனித்திறமையை கண்டறிந்து அதற்கேற்றாற் போல் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். குறிப்பாக ஒரு மாணவனை மற்ற மாணவர்களுடன் ஒப்பிட்டு பேச கூடாது என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here