தமிழக பள்ளி பொதுத் தேர்வு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு…, இதுக்கு அதிகாரிதான் பொறுப்பேற்க வேண்டுமா??

0
தமிழக பள்ளி பொதுத் தேர்வு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு..., இதுக்கு அதிகாரிதான் பொறுப்பேற்க வேண்டுமா??
தமிழகம் மட்டுமல்லாமல் மற்ற பிற மாநிலங்களிலும் பயிலும் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்னும் சில வாரங்களில் பொதுத் தேர்வுகள் துவங்க உள்ளது. எனவே அதற்கான முன்னேற்பாடுகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் அரசு தேர்வு துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது கடந்த ஆண்டு பொதுத் தேர்வின் போது வினாத்தாள் வெளியானது போன்ற சம்பவங்கள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழக பள்ளி பொதுத் தேர்வு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு..., இதுக்கு அதிகாரிதான் பொறுப்பேற்க வேண்டுமா??
ஆனால் இந்த ஆண்டு பொதுத்தேர்வில் இதுபோன்று எந்த ஒரு தவறுகளும் நடக்கக்கூடாது. ஒரு வேலை தேர்வின் போது ஏதேனும் வினாத்தாள் கசிந்தால் அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளனர். இதனால் பொதுத்தேர்வில் எந்த ஒரு குளறுபடிகளும் ஏற்படக் கூடாது என்பதற்காக அந்தந்த மாவட்ட முதன்மை கண்காணிப்பு அலுவலர்கள் தீவிர பணியில் ஈடுபட்டுள்ளனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here