லேப்டாப், கம்ப்யூட்டர் இறக்குமதிக்கு கடும் கட்டுப்பாடு., மத்திய அரசு அதிரடியால் விலை உயர வாய்ப்பு!!!

0

இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தி பொருட்களை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கம்ப்யூட்டர், லேப்டாப் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு, வரி உயர்வு, உரிம கட்டணம் உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளை மத்திய அரசு வகுத்துள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இருந்தாலும் அமேசான், பிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் நிறுவனம் மற்றும் தபால், கொரியர் மூலம் பெறப்படும் பொருட்களுக்கு, கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால், எலக்ட்ரானிக் பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளதாக வர்த்தக சங்கத்தினர் தகவல் தெரிவித்து வருகின்றனர்.

வார இறுதி நாட்களுக்காக போக்குவரத்து கழகம் செய்த சிறப்பு ஏற்பாடு…, மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here