அய்யயோ… அந்த இசைமைப்பாளரா..வேண்டவே வேணாம் – ஒதுக்கிய சூர்யா படக்குழுவினர்!!

0

சிறுத்தை சிவா இயக்கத்தில் எடுக்கப்படும் அனைத்து படங்களுக்குமே பெரும்பாலும் டி.இமான் தான் இசையமைத்துள்ளார். தற்போது சிறுத்தை சிவா இயக்கவுள்ள புதிய படத்தில் அனிருத் போன்ற இசையமைப்பாளர்களை ஒப்பந்தம் செய்யலாம் என படக்குழுவினர் பரிசீலித்து வருகிறார்களாம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

சிறுத்தை சிவா:

விசுவாசம், விவேகம், வேதாளம், வீரம், சிறுத்தை மற்றும் அண்ணாத்த ஆகிய பல திரைப்படங்களை இயக்கியவர் சிறுத்தை சிவா. இவர் இறுதியாக இயக்கிய அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கொடுக்கவில்லை. பெரும்பாலும் சிறுத்தை சிவா திரைப்படங்கள் அனைத்திலும் டி.இமான் தான் இசையமைத்து வந்தார். அண்ணாத்த திரைப்படத்திற்கும் டி.இமான் தான் இசையமைத்துள்ளார்.

aniruth

அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவா சூர்யாவை வைத்து அடுத்த திரைப்படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்திலும் சிறுத்தை சிவா, டி.இமான் தான் இசையமைக்க உள்ளதாக கூறினார். ஆனால் படக்குழுவினர் டி.இமான் வேண்டவே வேண்டாம். அனிருத் போன்ற இளம் இசையமைப்பாளரை இந்த திரைப்படத்தில் ஒப்பந்தம் செய்யலாம் என கூறிவருகின்றனர். ஆனால் இந்த திரைப்படத்திற்கு யார் இசையமைக்க உள்ளனர் என்பது இன்னும் கேள்வி குறியாகவே உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here