எங்க வாழ்க்கைக்குள்ள இனி இமான் வர கூடாது – மாஜி மனைவி போட்ட மாஸ்டர் பிளான்! வழக்கு தொடுத்த இமான்!!

0
எங்க வாழ்க்கைக்குள்ள இனி இமான் வர கூடாது - மாஜி மனைவி போட்ட மாஸ்டர் பிளான்! வழக்கு தொடுத்த இமான்!!
எங்க வாழ்க்கைக்குள்ள இனி இமான் வர கூடாது - மாஜி மனைவி போட்ட மாஸ்டர் பிளான்! வழக்கு தொடுத்த இமான்!!

இசையமைப்பாளர் இமான், அவரது மனைவியை விவாகரத்து செய்துள்ள நிலையில், குழந்தைகளை இமான் பார்க்க கூடாது என்பதற்காக, அவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்க மனைவி, மும்முரமாக செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உள்ளே எதுவுமே போடாமல் பெரிய கேப்பில் முன்னழகை காட்டிய தமன்னா., பாத்தாலே பரவசம் ஆகுதே!

மாஜி மனைவி தீவிரம்:

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர், டி இமான். இவர் தனது மனைவி மோனிகாவிடம் இருந்து, கடந்த 2018 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். இரண்டாவது திருமணத்திற்காக, இமான் தயாராகி வருவதாக அண்மையில் தகவல் வெளியானது. இந்த நிலையில், அவரது முன்னாள் மனைவி, குழந்தைகளை வெளிநாடு அழைத்து செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குழந்தைகள் பாஸ்போர்ட் ஏற்கனவே இமானிடம் இருந்தும், புதிய பாஸ்போர்ட் அப்ளை செய்து குழந்தைகளை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல தனது முன்னாள் மனைவியை முடிவு எடுத்திருப்பதாக இமான் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

எங்க வாழ்க்கைக்குள்ள இனி இமான் வர கூடாது - மாஜி மனைவி போட்ட மாஸ்டர் பிளான்! வழக்கு தொடுத்த இமான்!!
எங்க வாழ்க்கைக்குள்ள இனி இமான் வர கூடாது – மாஜி மனைவி போட்ட மாஸ்டர் பிளான்! வழக்கு தொடுத்த இமான்!!

ஏற்கனவே, குழந்தைகளின் பாஸ்போர்ட் தன்னிடம் இருக்கும் நிலையில், சட்டவிரோதமாக பாஸ்போர்ட் வழங்கியது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதுகுறித்து, இமானின் முன்னாள் மனைவி, மண்டல பாஸ்போர்ட் அதிகாரி மற்றும் தலைமை பாஸ்போர்ட் அதிகாரி ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் எனக்கூறி, விசாரணையை ஜூன் 9ஆம் தேதிக்கு நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here