முதல்வருக்கு வாழ்த்து சொன்ன இசைஞானி….,வைரலாகும் வீடியோ!!!

0
முதல்வருக்கு வாழ்த்து சொன்ன இசைஞானி....,வைரலாகும் வீடியோ!!!
முதல்வருக்கு வாழ்த்து சொன்ன இசைஞானி....,வைரலாகும் வீடியோ!!!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இசைஞானி இளையராஜா வாழ்த்து சொன்ன வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இளையராஜா வாழ்த்து

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நாளை (மார்ச் 1) தனது 70 ஆவது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். அந்த வகையில், தனது பிறந்தநாளை முன்னிட்டு பல நலத்திட்ட உதவிகளை இன்று துவக்கி வைத்தார் முதல்வர். இதற்கிடையில், சினிமா துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் முதல்வருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மார்ச் 30 ஆம் தேதி வெளியாகும் ‘பத்து தல’ திரைப்படம்….,வெளியான அடுத்த அப்டேட்….,

அதன்படி, தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் என பலரும் முதல்வருக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். அந்த வகையில், இசைஞானி இளையராஜா அவர்களும் முதல்வர் முக ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here