இளையராஜா தொடுத்த மேல் முறையீட்டு வழக்கு – பிரபல இசை நிறுவனம் பதிலளிக்க உத்தரவு!!

0
இளையராஜா தொடுத்த மேல் முறையீட்டு வழக்கு - பிரபல இசை நிறுவனம் பதிலளிக்க உத்தரவு!!
இளையராஜா தொடுத்த மேல் முறையீட்டு வழக்கு - பிரபல இசை நிறுவனம் பதிலளிக்க உத்தரவு!!

இந்தியன் ரெக்கார்டு கம்பெனிக்கு எதிராக இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பதில் மனுவை தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கால்லை விரித்து காட்டி செல்ஃபி எடுத்த நடிகை அஞ்சலி – அரண்டுபோன இணையதளம்!!

நீதிபதி உத்தரவு:

இசை சாம்ராஜ்யத்தின் மிகப் பெரிய சக்கரவர்த்தியாக வலம் வருபவர், இசை அமைப்பாளர் இளையராஜா. இவரின் இசையில் வெளியான 30 படங்களுக்கு மேற்பட்ட பாடல்களின் காப்புரிமை தன்னிடம் உள்ளதால், இந்த பாடல்களை பயன்படுத்த இளையராஜாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று இந்தியன் ரெக்கார்டு நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனையடுத்து, அந்த பாடல்கள் நிறுவனத்துக்கு சொந்தமானது என கூறி அவற்றை பயன்படுத்த இளையராஜாவுக்கு தடை விதிக்கப்பட்டது.

இளையராஜா தொடுத்த மேல் முறையீட்டு வழக்கு - பிரபல இசை நிறுவனம் பதிலளிக்க உத்தரவு!!
இளையராஜா தொடுத்த மேல் முறையீட்டு வழக்கு – பிரபல இசை நிறுவனம் பதிலளிக்க உத்தரவு!!

இதனை எதிர்த்து இளையராஜா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, படத் தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே படத்தின் காப்புரிமை உள்ளதாகவும், பாடல்கள் மீது உரிமை கொண்டாட முடியாது என நீதிபதி தரப்பு தெரிவித்தது. மேலும், இந்த வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீக்க வேண்டும் என்று இளையராஜா தரப்பு வாதிட்டது. இதனை அடுத்து, இந்த வழக்கில் இந்தியன் ரெக்கார்டு கம்பெனி உள்ளிட்ட மூன்று நிறுவனங்கள் இது குறித்து 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here