தனக்கே உரித்தான ஸ்டைலில் புத்தாண்டு வாழ்த்து கூறிய இசைஞானி இளையராஜா – வீடியோ உள்ளே!!

0

2022ஆம் ஆண்டு துவங்க உள்ள நிலையில் அனைவருமே தங்களது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு வருகின்றனர். தற்போது இளையராஜா இளமை இதோ இதோ என்னும் பாடலை பாடி தனது புத்தாண்டு வாழ்த்தை ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இசைஞானி:

அனைவரும் 2021 ஆம் ஆண்டை வெற்றிகரமாக கடந்துவிட்டோம். இந்த ஆண்டில் பல துயரமான நிகழ்வை கடந்தாலும் பல இனிமையான நிகழ்ச்சிகள் இருக்க தான் செய்தன. அடுத்த ஆண்டு நிம்மதியான வாழ்க்கை அமைய வேண்டும் என்பதே பலரின் வேண்டுகோளாக உள்ளது. 2022 ஆம் ஆண்டு துவங்க இன்னும் சில மணி நேரங்களே இருந்து வரும் நிலையில் பலரும் தனது உறவினர் நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டே இருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது இசைஞானி இளையராஜாவும் தனது ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் இவர் இளமை இதோ இதோ, இனிமை இதோ இதோ என இவர் இயக்கிய பாடலை பாடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். புத்தாண்டு என்றாலே இன்றும் இந்த பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது. அனைவரும் அவரவர் விதத்தில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் இளையராஜாவும் தன்னோட ஸ்டைலில் புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here