உலக கோப்பைக்குள் ஸ்ரேயாஸ் ஐயர் உடல் தகுதி பெறுவாரா?? இவரது இடத்தை தட்டி பறிக்க காத்திருக்கும் வீரர்!!

0
உலக கோப்பைக்குள் ஸ்ரேயாஸ் ஐயர் உடல் தகுதி பெறுவாரா?? இவரது இடத்தை தட்டி பறிக்க காத்திருக்கும் வீரர்!!
உலக கோப்பைக்குள் ஸ்ரேயாஸ் ஐயர் உடல் தகுதி பெறுவாரா?? இவரது இடத்தை தட்டி பறிக்க காத்திருக்கும் வீரர்!!

இந்தியாவில் வரும் அக்டோபர் 5ம் தேதி முதல் ஐசிசி சார்பாக ஒருநாள் உலக கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் பங்கு பெற உள்ள இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் வீரர்களை தேர்வு செய்வதற்கான பணியில் மும்முரமாக இறங்கி உள்ளனர். இந்த வகையில், இந்திய அணியை பொறுத்த வரை காயத்தில் இருந்து பும்ரா, ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட வீரர்கள் விரைவில் அணிக்கு திரும்ப உள்ளனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதில், பும்ரா அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெற்ற போதும், ஸ்ரேயாஸ் ஐயர் இன்னும் இந்திய அணியில் இடம் பெற வில்லை. இவர், உலக கோப்பை தொடருக்கு முன் அணிக்கு திரும்பும் பட்சத்தில், தற்போது ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் 4 வது பேட்ஸ்மேனாக களமிறங்கி விளையாடும் சஞ்சு சாம்சன் இடம் கேள்வி குறியாகிவிடும். இதனால், இனி வரும் போட்டிகளில் கிடைக்கிற வாய்ப்பை சஞ்சு சாம்சன் சிறப்பாக பயன்படுத்தினால் உலக கோப்பைக்கான அணியில் தனது இடத்தை தக்க வைத்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் சுற்றை வென்ற பி வி சிந்து, H S பிரணாய்…, ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டனில் தொடரும் வெற்றி வேட்டை!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here