சென்னை சேப்பாக்கம் வந்தடைந்த ICC உலகக்கோப்பை….,வைரலாகும் புகைப்படம்…,

0
சென்னை சேப்பாக்கம் வந்தடைந்த ICC உலகக்கோப்பை....,வைரலாகும் புகைப்படம்...,
சென்னை சேப்பாக்கம் வந்தடைந்த ICC உலகக்கோப்பை....,வைரலாகும் புகைப்படம்...,

உலக மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கும் ICC உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி 2023 இன்னும் 20 நாட்களில் துவங்க இருக்கிறது. இந்த முறை இந்தியா நடத்தும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நாடு முழுவதும் உள்ள 10 மைதானங்களில் நடத்தப்பட இருக்கிறது. இதற்கிடையில், உலகக்கோப்பை போட்டியில் கலந்து கொள்ளும் நாடுகள் தங்களுக்கான அணிகளை அறிவித்து வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அந்த வகையில், ரோஹித் சர்மா தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட குழுவை BCCI சமீபத்தில் அறிவித்தது. இப்போது, போட்டிகள் துவங்குவதற்கு இன்னும் 3 வாரங்களே மீதம் இருக்கும் நிலையில், ICC உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான கோப்பை தற்போது சென்னை சேப்பாக்கம் வந்தடைந்துள்ளது. தற்போது, சேப்பாக்கம் மைதானத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள உலகக்கோப்பை புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here