ICC T20i மகளிர் உலக கோப்பை.., கேப்டனை மாற்றிய அணி நிர்வாகம்!!

0
ICC T20i மகளிர் உலக கோப்பை.., கேப்டனை மாற்றிய அணி நிர்வாகம்!!
ICC T20i மகளிர் உலக கோப்பை.., கேப்டனை மாற்றிய அணி நிர்வாகம்!!

மகளிருக்கான டி20 உலக கோப்பை தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியை ஹெய்லி மேத்யூஸ் தலைமை தாங்க உள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ்

மகளிருக்கான டி20 உலக கோப்பை தொடரின் 8 வது சீசன் வரும் பிப்ரவரி 10ம் தேதி முதல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில், இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட 10 அணிகள் பங்கு பெற உள்ளன. இரு குரூப்களின் கீழ் தலா 5 அணிகளாக, இந்த 10 அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதில், இந்திய அணி, இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட அணிகளுடன் குரூப் Bயில் இடம் பெற்றுள்ளது. இந்த உலக கோப்பைக்கான இந்திய அணியை பிசிசிஐ டிசம்பர் மாத இறுதியிலேயே அறிவித்த நிலையில், தற்போது, வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியை கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியை முன்னாள் கேப்டனான ஹெய்லி மேத்யூஸ் வழி நடத்த உள்ளார்.

வரலாறு காணாத வீழ்ச்சி கண்ட அதானி குழுமம்.., 100 பில்லியன் டாலர் இழப்பு.., அதலபாதாளத்திற்கு சென்ற நிறுவனம்!!!

T20 உலக கோப்பைக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி

ஹெய்லி மேத்யூஸ் (சி), ஷெமைன் காம்பெல்லே, ஆலியா அலீன், ஷாமிலியா கானல், அஃபி பிளெட்சர், ஷபிகா கஜ்னபி, சினெல்லே ஹென்றி, த்ரிஷான் ஹோல்டர், ஜைடா ஜேம்ஸ், டிஜெனாபா ஜோசப், செடியன் நேஷன், கரிஷ்மா ரமஹர்மேன், செயின்ட் ஷாஃப்ரானி ஷஹர்மேன் டெய்லர், ரஷாதா வில்லியம்ஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here