விராட் கோஹ்லி டாப்!! 2020ம் ஆண்டுக்கான இறுதி ரேங்கிங் பட்டியல் – ஐசிசி வெளியீடு!!

0

இந்த வருடத்தில் கடைசி நாட்களில் நாம் உள்ளோம். தற்போது சர்வதேச கிரிக்கெட்கான ரேங்கிங் பட்டியலை தற்போது ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் குறிப்பாக நியூஸிலாந்து அணி தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர்.

ஐசிசி தரவரிசை

தற்போது கொரோனா பரவலின் வேகம் குறைந்துள்ளதால் விளையாட்டின் வேகம் அதிகரித்துள்ளது. அனைத்து நாடுகளும் கிரிக்கெட் போட்டிகள் தற்போது பங்கேற்று வருகின்றனர். கடந்த உலக கோப்பையில் இருந்து நியூஸிலாந்து அணி தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றது. தற்போது இந்த ஆண்டின் கடைசி தினத்தில் நாம் இருக்கிறோம். மேலும் ஐசிசி இந்த ஆண்டுக்கான ரேங்கிங் தரவரிசை பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பேட்டிங் தரவரிசை:

ஒருநாள் – முதல் இடத்தில் கோஹ்லி, இரண்டாவது இடத்தில் ரோஹித் சர்மா,                              மூன்றாவது இடத்தில் பாபர் அசாம்.
டி 20      – முதல் இடத்தில் டேவிட் மலான், இரண்டாவது இடத்தில் பாபர் அசாம்,                          மூன்றாவது இடத்தில் கே.எல்.ராகுல்
டெஸ்ட்   – முதல் இடத்தில் கேன் வில்லியம்சன் இரண்டாவது இடத்தில் விராட்                              கோஹ்லி, மூன்றாவது இடத்தில் ஸ்மித்.

‘சென்னையில் முக்கிய மேம்பாலங்கள் இன்று இரவு மூடப்படும்’ – காவல்துறை அறிவிப்பு!!

பௌலிங் தரவரிசை:

ஒருநாள் – முதல் இடத்தில் பௌல்ட், இரண்டாவது இடத்தில் முஜீப் உர் ரஹ்மான்,                        மூன்றாவது இடத்தில் பும்ராஹ்.
டி 20      – முதல் இடத்தில் ரஷீத் கான், இரண்டாவது இடத்தில் முஜீப் உர், மூன்றாவது                  இடத்தில் அடில் ரஷீத்
டெஸ்ட்   – முதல் இடத்தில் பேட் கம்மின்ஸ், இரண்டாவது இடத்தில் ஸ்டூவர்ட்                                  போர்டு,  மூன்றாவது இடத்தில் நெய்ல் வாங்கர்

ஆல் ரவுண்டர்:

ஒருநாள் – முதல் இடத்தில் சாஹிப் அல் ஹசன், இரண்டாவது இடத்தில் முகமத் நபி,                    மூன்றாவது இடத்தில் வோக்ஸ்.
டி 20      – முதல் இடத்தில் முகமத் நபி, இரண்டாவது இடத்தில் சாஹிப் அல்ஹஸன்,                    மூன்றாவது இடத்தில் மேக்ஸ்வேல்
டெஸ்ட்  –  முதல் இடத்தில் ஸ்டோக்ஸ், இரண்டாவது இடத்தில் ஹோல்டர்,                                     மூன்றாவது இடத்தில் ஜடேஜா

அணிகள் தரவரிசை:

ஒருநாள்  – முதல் இடத்தில் இங்கிலாந்து, இரண்டாவது இடத்தில் இந்தியா,                                    மூன்றாவது இடத்தில் நியூஸிலாந்து.
டி 20       – முதல் இடத்தில் இங்கிலாந்து, இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலிய ,                            மூன்றாவது இடத்தில் இந்தியா
டெஸ்ட்   – முதல் இடத்தில் ஆஸ்திரேலியா, இரண்டாவது இடத்தில் நியூஸிலாந்து,                         மூன்றாவது இடத்தில் இந்தியா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here