ஐசிசி உலக கோப்பை IND vs PAK மோதலில் ஏற்பட்ட திடீர் மாற்றங்கள்…, நேரம் & போட்டிக்கான முழு விவரங்கள் உள்ளே!!

0
ஐசிசி உலக கோப்பை IND vs PAK மோதலில் ஏற்பட்ட திடீர் மாற்றங்கள்..., நேரம் & போட்டிக்கான முழு விவரங்கள் உள்ளே!!
ஐசிசி உலக கோப்பை IND vs PAK மோதலில் ஏற்பட்ட திடீர் மாற்றங்கள்..., நேரம் & போட்டிக்கான முழு விவரங்கள் உள்ளே!!

ஐசிசி சார்பாக நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஒருநாள் உலக கோப்பை தொடர் நடப்பு வருடம் இந்தியாவில் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான முழு அட்டவணையும் கடந்த மாதமே அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் சில மாற்றங்களை ஐசிசி புகுத்தி உள்ளது. அதாவது, அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி தொடங்க உள்ள இந்த உலக கோப்பை தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டிகளில் ஒன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

உலகக் கோப்பையில் இந்த இரு அணிகளும் மோதும் போட்டி (அக்டோபர் 15) நவராத்திரியின் முதல் நாளாக அமைந்தது. இந்த நாளில் பாதுகாப்பு தருவதில் சிக்கல் ஏற்படலாம் என கருதி, ஒரு நாள் முன்னதாக அக்டோபர் 14ஆம் தேதி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருப்பதாக ஐசிசி & பிசிசிஐ தெரிவித்துள்ளது. மேலும், இந்தியா- நெதர்லாந்து போட்டி நவம்பர் 11 க்கு பதில் நவம்பர் 12 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இது தவிர,

  • பாகிஸ்தான் vs இலங்கை – அக்டோபர் 10
  • இங்கிலாந்து vs பங்களாதேஷ் – அக்டோபர் 10 (காலை)
  • ஆஸ்திரேலியா vs தென்னாப்பிரிக்கா – அக்டோபர் 12
  • நியூசிலாந்து vs பங்களாதேஷ் – அக்டோபர் 13
  • இங்கிலாந்து vs ஆப்கானிஸ்தான் – அக்டோபர் 15
  • ஆஸ்திரேலியா vs பங்களாதேஷ் – நவம்பர் 11
  • இங்கிலாந்து vs பாகிஸ்தான் – நவம்பர் 11

இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பைக்கான டிக்கெட் விற்பனை…, வெளியான முக்கிய அப்டேட் இதோ!!

உலக கோப்பை போட்டிக்கான நேரங்கள்:

  • பகல் ஆட்டங்கள் – காலை 10.30 மணி
  • பகல் மற்றும் இரவு ஆட்டங்கள் – மதியம் 2 மணி
  • அனைத்து இந்திய விளையாட்டுகளும் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here