இந்தியாவில் ஒருநாள் உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்நிலையில், ஐசிசியானது கிரிக்கெட் தொடரில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கான ஒருநாள் தரவரிசையை வெளியிட்டது. இதில், பேட்ஸ்மேன்களுக்கான வரிசையில் இந்தியாவின் சுப்மன் கில்லும், பவுலர்களுக்கான தரவரிசையில் முகமது சிராஜூம் நம்பர் 1. இடத்தை பிடித்து அசத்தியுள்ளனர். இந்நிலையில், ஒருநாள் தரவரிசையில், நீண்ட நாட்கள் முதலிடத்தில் இருந்த வீரர்களுக்கான பட்டியல் வெளியாகி உள்ளது.
என்னது., நம்ம த்ரிஷா இத்தனை கோடிக்கு சொத்துக்கு சொந்தக்காரரா? லீக்கான முக்கிய அப்டேட்!!!
இதில்,
- வெஸ்ட் இண்டீஸின் விவ் ரிச்சர்ட்ஸ் – 1748 நாட்கள்
- ஆஸ்திரேலியாவின் மைக்கேல் பெவன் – 1259 நாட்கள்
- இந்தியாவின் விராட் கோலி – 1258 நாட்கள்
- ஆஸ்திரேலியாவின் டீன் ஜோன்ஸ் – 1146 நாட்கள்
- வெஸ்ட் இண்டீஸின் பிரையன் லாரா – 1049 நாட்கள்
- பாகிஸ்தானின் பாபர் அசாம் – 937 நாட்கள்