ஐசிசியானது, வாரந்தோறும் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய தொடர்களில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ஏற்ப தரவரிசைப் பட்டியலை புதுப்பித்து வெளியிடுவது வழக்கம். தற்போது ஒருநாள் உலக கோப்பை தொடர், இந்தியாவில் நடைபெற்று வருவதால் இந்த தொடருக்கான தரவரிசையிலேயே மாற்றம் அடைந்துள்ளது. இந்திய வீரர்களின் தரவரிசை குறித்து பின்வருமாறு காணலாம்.
Enewz Tamil WhatsApp Channel
ஒருநாள் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில், சுப்மன் கில் 2வது இடத்தையும், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி 5 மற்றும் 6 வது இடத்தையும் பிடித்து டாப் 10ல் உள்ளனர். பவுலர்களுக்கான தரவரிசையில், முகமது சிராஜ் 3, குல்தீப் யாதவ் 7, பும்ரா 11 மற்றும் முகமது ஷமி 17 வது இடத்திலும் உள்ளனர். ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் ஹர்திக் பாண்டியா 11 மற்றும் ஜடேஜா 13 வது இடத்தையும் தக்க வைத்துள்ளனர்.
உலக கோப்பையில் இருந்து திடீரென விலகிய மேக்ஸ்வெல்…, காரணம் இதுதானா?? வெளியான தகவல்!!