டி20 உலக கோப்பை 2024: பரிசுத் தொகையை அறிவித்த ஐசிசி.. முழு விவரம் உள்ளே!!

0
டி20 உலக கோப்பை 2024: பரிசுத் தொகையை அறிவித்த ஐசிசி.. முழு விவரம் உள்ளே!!
டி20 உலக கோப்பை 2024: பரிசுத் தொகையை அறிவித்த ஐசிசி.. முழு விவரம் உள்ளே!!

ஐசிசி T20 உலக கோப்பை தொடரின் 9 வது சீசன் கடந்த ஜூன் 2ம் தேதி முதல் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஐசிசி நிர்வாகம் பரிசுத் தொகை தொடர்பாக ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  அதாவது நடப்பு T20 உலக கோப்பை தொடருக்கான பரிசுத்தொகையாக, வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக ₹93.52 கோடியை அறிவித்துள்ளது. அதில் சாம்பியன் அணிக்கு ₹20.3 கோடி வழங்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து RUNNERS UP அணிக்கு ₹10.6 கோடியும், அரையிறுதியில் தோற்கும் அணிகளுக்கு தலா ₹6.5 கோடியும் கிடைக்கும்.

Enewz Tamil WhatsApp Channel 

TNPSC தமிழ் – இலக்கியம் முக்கிய வினாக்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here