IBPS SO 2023 || 1402 Vacancies || Notification, Syllabus || Exam Pattern || Online Live Course!!!

0
IBPS SO 2023 || 1402 Vacancies || Notification, Syllabus || Exam Pattern || Online Live Course!!!
IBPS SO 2023 || 1402 Vacancies || Notification, Syllabus || Exam Pattern || Online Live Course!!!

IBPS SO 2023 || 1402 Vacancies || Notification, Syllabus || Exam Pattern || Online Live Course!!!

நாடு முழுவதும் வங்கிகளில் உள்ள காலி பணியிடங்களுக்கான போட்டிதேர்வை வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது வங்கிகளில் Specialist Officer பதவிகளில் காலியாக உள்ள 1,402 பணியிடங்களுக்கான IBPS SO போட்டிதேர்வை அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் அதிகாரபூர்வ தலத்தில் ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட உள்ளது.

தேர்வு விவரங்கள்:

Exam Name IBPS SO 2023
Vacancies 1402
Category Banking
Exam Type National Level
Eligibility Graduates or relevant degree
Age Limit 20 to 28 Years
Selection Process Preliems
Mains
Interview
Salary Rs.38,000/- to 39,000/-

 

தேர்வு முறை:

Subjects No. of Questions Marks Time Duration
PRELIMS
Reasoning 50 50 40 Minutes
English Language 50 25 40 Minutes
 General Awareness with Special Reference to Banking Industry 50 50 40 Minutes
MAINS
Professional Knowledge 60 60 45 Minutes

குறைந்த பணியிடங்களில் எவ்வாறு தேர்ச்சி பெறுவது என பலரும் குழப்பத்தில் உள்ளனர். இந்த குழப்பங்களை தெளிவு படுத்தி, உங்களை IBPS SO தேர்வில் வெற்றி பெற வைக்கவே பிரபலமான “EXAMSDAILY” நிறுவனம் ஆன்லைன் கோர்ஸ் பேக்-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது.

சிறப்பம்சங்கள்:

  • சிறந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சிகள் நடத்தப்படும்.
  • மற்ற நிறுவனத்தை ஒப்பிடும்போது மிக குறைவான விலையில் வழங்கப்படுவதுடன், மாணவர்களுக்கு எளிதில் புரியும் படியும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
  • பல சிறப்பம்சங்களை கொண்ட EXAMSDAILY நிறுவனத்தில் IBPS SO Exam தேர்விற்கான பயிற்சி பெற விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்ட Link-ஐ கிளிக் செய்து அப்ளை செய்யவும்.
  • IBPS SO Exam Online Live Course வகுப்புகள் 1 மணி 30 நிமிடங்கள் வரை நடைபெறும்.
  • ஒரு முறை நடத்தப்படும் இந்த ஆன்லைன் வகுப்புக்கான வீடியோவை பதிவு செய்து வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • IBPS SO Exam தேர்வுக்கு முன்னதாகவே அதற்குரிய பாடத்திட்டங்கள் அனைத்தும் நடத்தி முடிக்கப்படும்.
  • இந்த வகுப்பு தேர்வர்களுக்கு புரியும் வகையில் தமிழ் & ஆங்கிலம் என இரண்டு மொழியிலும் எடுக்கப்படும்.
  • IBPS SO Exam ஆன்லைன் வகுப்பு நடைபெறும் போது வீடியோ மற்றும் ஆடியோ உயர்தரமாக இருக்கும்.
  • IBPS SO Exam தேர்வுக்கு தேவையான Free Online study material 1000 க்கும் மேற்பட்ட கேள்விகள் அடங்கிய தொகுப்புடன் வழங்கப்படும்.
  • ஆன்லைன் வகுப்பு நடைபெறும் போது ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அதை உடனடியாக ஆசிரியர்களிடம் interact செய்யும் வகையில் வீடியோ அமைக்கப்பட்டுள்ளது.
  • தினசரி நடப்பு நிகழ்வுகளை உடனுக்கு உடன் “EXAMSDAILY” போர்டலில் பதிவேற்றம் செய்யப்படும்.
  • IBPS SO Exam தேர்வுக்கு தேவையான உயர்தர Question Bank அடங்கிய தொகுப்பும் வழங்கப்படுகிறது.

What Will I Get:

  • IBPS SO Exam Online Live Course-இல் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலுமே கற்று தரப்படும்.
  • IBPS SO Exam குறித்த முழு விபரங்களும், Aptitude, Reasoning, General awareness, English உள்ளிட்டவைகளும் தேர்வர்களுக்கு எளிதில் புரியும்படி கைதேர்ந்த ஆசிரியர்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்படும்.
  • காலை 10 மணியிலிருந்து Batch ஆரம்பிக்கும் நிலையில், உங்கள் விருப்படி தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here