IBPS RRB PO 2023 || Officer Scale I Notification || Exam Pattern || Online Course || Special Offer!!!

0
IBPS RRB PO 2023 || Officer Scale I Notification || Exam Pattern || Online Course || Special Offer!!!
IBPS RRB PO 2023 || Officer Scale I Notification || Exam Pattern || Online Course || Special Offer!!!

IBPS RRB PO 2023 || Officer Scale I Notification || Exam Pattern || Online Course || Special Offer!!!

வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டிதேர்வுகளை வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) அறிவித்து வருகிறது. அந்த வகையில் RRB PO (Or Officer Scale I) போட்டிதேர்வை IBPS தேர்வாணையம் அறிவித்துள்ளது. பிரிலிம்ஸ், மெயின்ஸ், இன்டர்வியூ என 3 நிலைகளாக நடைபெற உள்ள இத்தேர்வில் தேர்ச்சி பெற்று வங்கிகளில் பணிபுரிய பலரும் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.

தேர்வு விவரங்கள்:

Exam Name IBPS RRB PO 2023
Vacancies 9075
Category Banking
Exam Type National Level
Eligibility Graduate
Age Limit 18 to 30 Years
Selection Process Preliems
Mains
Interview
Salary Rs.29,000/- to Rs.33,000/-

தேர்வு முறை:

Subjects No. of Questions Marks Time Duration
PRELIMS
Reasoning Ability 40 40 45 Minutes
 Numerical Ability 40 40
MAINS
Reasoning Paper 40 50 2 Hours
General Awareness Paper 40 40
Numerical Ability Paper 40 50
 English/Hindi Language Paper 40 40
Computer Knowledge 40 20

இந்த நிலையில் ஆண்டுதோறும் எண்ணற்ற தேர்வர்களை IBPS போட்டிதேர்வில் தேர்ச்சி பெற வைத்து வரும், பிரபலமான “EXAMSDAILY” நிறுவனம் மிக குறைந்த விலையில் ஆன்லைன் லைவ் கோர்ஸ்-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த பயிற்சி வகுப்பின் சிறப்பம்சங்களும் தொகுக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்:

  • சிறந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சிகள் நடத்தப்படும்.
  • மற்ற நிறுவனத்தை ஒப்பிடும்போது மிக குறைவான விலையில் வழங்கப்படுவதுடன், மாணவர்களுக்கு எளிதில் புரியும் படியும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
  • பல சிறப்பம்சங்களை கொண்ட EXAMSDAILY நிறுவனத்தில் IBPS RRB PO Exam தேர்விற்கான பயிற்சி பெற விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்ட Link-ஐ கிளிக் செய்து அப்ளை செய்யவும்.
  • IBPS RRB PO Exam Online Live Course வகுப்புகள் 1 மணி 30 நிமிடங்கள் வரை நடைபெறும்.
  • ஒரு முறை நடத்தப்படும் இந்த ஆன்லைன் வகுப்புக்கான வீடியோவை பதிவு செய்து வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • IBPS RRB PO Exam தேர்வுக்கு முன்னதாகவே அதற்குரிய பாடத்திட்டங்கள் அனைத்தும் நடத்தி முடிக்கப்படும்.
  • இந்த வகுப்பு தேர்வர்களுக்கு புரியும் வகையில் தமிழ் & ஆங்கிலம் என இரண்டு மொழியிலும் எடுக்கப்படும்.
  • IBPS RRB PO Exam ஆன்லைன் வகுப்பு நடைபெறும் போது வீடியோ மற்றும் ஆடியோ உயர்தரமாக இருக்கும்.
  • IBPS RRB PO Exam தேர்வுக்கு தேவையான Free Online study material 1000 க்கும் மேற்பட்ட கேள்விகள் அடங்கிய தொகுப்புடன் வழங்கப்படும்.
  • ஆன்லைன் வகுப்பு நடைபெறும் போது ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அதை உடனடியாக ஆசிரியர்களிடம் interact செய்யும் வகையில் வீடியோ அமைக்கப்பட்டுள்ளது.
  • தினசரி நடப்பு நிகழ்வுகளை உடனுக்கு உடன் “EXAMSDAILY” போர்டலில் பதிவேற்றம் செய்யப்படும்.
  • IBPS RRB PO Exam தேர்வுக்கு தேவையான உயர்தர Question Bank அடங்கிய தொகுப்பும் வழங்கப்படுகிறது.

What Will I Get:

  • IBPS RRB PO Exam Online Live Course-இல் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலுமே கற்று தரப்படும்.
  • IBPS RRB PO Exam குறித்த முழு விபரங்களும், Aptitude, Reasoning, General awareness, English உள்ளிட்டவைகளும் தேர்வர்களுக்கு எளிதில் புரியும்படி கைதேர்ந்த ஆசிரியர்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்படும்.
  • காலை 10 மணியிலிருந்து Batch ஆரம்பிக்கும் நிலையில், உங்கள் விருப்படி தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

Call us at 8101234234

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here