வங்கிகளில் 4451 காலிப்பணியிடங்கள்.., IBPS வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

0
வங்கிகளில் 4451 காலிப்பணியிடங்கள்.., IBPS வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!
வங்கிகளில் 4451 காலிப்பணியிடங்கள்.., IBPS வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப IBPS, SBI, RBI போட்டித்தேர்வுகளை அறிவித்து வருகிறது. அதன்படி இப்போது IBPS ஆனது ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர்(SO) துறையில் 1402 பணியிடங்களையும், Probationary Officers துறையில் 3049 பணியிடங்களையும் அறிவித்துள்ளது. அதன்படி SO, PO தேர்வுக்கு 21.08.2023 க்குள் விண்ணப்பிக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SO, PO தேர்வுக்கான விவரங்கள்:

  • IBPS ஆனது SO தேர்வுக்கு 1402 பணியிடங்களையும், PO தேர்வுக்கு 3049 பணியிடங்கள் என மொத்தம் 4451 காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது.
  • அதன்படி PO, SO தேர்வுக்கு 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
  • PO தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் முடித்திருக்க வேண்டும். அதே போன்று SO தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் Graduate , LLB, PGDBA / PGDBM/ PGPM/ PGDM முடித்திருக்க வேண்டும்.
  • இந்த இரு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Preliminary Examination, Main Examination, Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

IBPS PO Online Course Pack – Click here

IBPS PO தேர்வுக்கு விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்

IBPS SO தேர்வுக்கு விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here