IBPS PO/MT தேர்வர்களே., நேர்காணலுக்கான Call Letter வெளியீடு., இந்த தளத்தில் Download செய்யலாம்!!!

0
IBPS PO/MT தேர்வர்களே., நேர்காணலுக்கான Call Letter வெளியீடு., இந்த தளத்தில் Download செய்யலாம்!!!

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) 5314 புரோபேஷனரி அதிகாரி (Probationary Officer) பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு, கடந்த ஆண்டு அறிவித்தது. அதைத்தொடர்ந்து 2023 செப்டம்பர் மாதம் பிரிலிம்ஸ் தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு மெயின்ஸ் தேர்வு டிசம்பர் மாதம் நடைபெற்றது.

இதன் முடிவுகளையும் தேர்வாணையம் அண்மையில் வெளியிடப்பட்ட்டுள்ளதையடுத்து, தேர்வு அடைந்தவர்களுக்கு விரைவில் நேர்காணல் நடத்த இருப்பதாக தெரிவித்து இருந்தனர். அதன்படி இன்று (பிப்.12) நேர்காணலுக்கான அனுமதி சீட்டை (Call Letter) ஆன்லைனில் வெளியிட்டுள்ளனர். தகுதியான தேர்வர்கள் https://ibpsonline.ibps.in/crppo13jun23/intcla_febr24/login.php?appid=3cfd11e153ecb0365e6f902989add586 என்ற தளத்தில், தங்களது பதிவெண், பிறந்த தேதி மற்றும் கேப்ட்சா வார்த்தையை உள்ளிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

மத்திய அரசுத் துறையில் கொட்டிக்கிடக்கும் பணியிடங்கள்…, போட்டித் தேர்வு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here