IBPS PO EXAM 2023 || Notification, Syllabus || Online Live Course || Mock Test Series!!!

0
IBPS PO EXAM 2023 || Notification, Syllabus || Online Live Course || Mock Test Series!!!
IBPS PO EXAM 2023 || Notification, Syllabus || Online Live Course || Mock Test Series!!!

IBPS PO EXAM 2023 || Notification, Syllabus || Online Live Course || Mock Test Series!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப IBPS தேர்வாணையம் போட்டிதேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் Probationary Officers (PO)/ Management Trainees (MT) பதவிகளில் காலியாக உள்ள 3049 பணியிடங்களுக்கான போட்டிதேர்வை தற்போது அறிவித்துள்ளது. இந்த தேர்வில் எளிதாக வெற்றி பெற்று வங்கிகளில் பணிபுரிய விரும்புபவர்களுக்கு, “EXAMSDAILY” நிறுவனம் ஆன்லைன் கோர்ஸ் பேக்-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் சிறப்பம்சங்களும் கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

தேர்வு விவரங்கள்:

Exam Name IBPS PO
Vacancies 3049
Category Banking
Exam Type National Level
Eligibility Graduate
Age Limit Maximum – 30 Years
Selection Process Prelims
Mains
Interview
Salary Rs.52,000/- to 55,000/-

தேர்வு முறை:

Subjects No. of Questions Marks Time Duration
PRELIMS
English Language 30 30 1 Hours
Quantitative Aptitude 35 35
Reasoning Ability 35 35
MAINS
Reasoning & Computer Aptitude 45 60 3.30 Hours
English Language 35 40
Data Analysis & Interpretation 35 60
General Economy & Banking Awareness 40 40
English Language (Letter Writing & Essay) 2 25

சிறப்பம்சங்கள்:

  • சிறந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சிகள் நடத்தப்படும்.
  • மற்ற நிறுவனத்தை ஒப்பிடும்போது மிக குறைவான விலையில் வழங்கப்படுவதுடன், மாணவர்களுக்கு எளிதில் புரியும் படியும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
  • பல சிறப்பம்சங்களை கொண்ட EXAMSDAILY நிறுவனத்தில் IBPS PO Exam தேர்விற்கான பயிற்சி பெற விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்ட Link-ஐ கிளிக் செய்து அப்ளை செய்யவும்.
  • IBPS PO Exam Online Live Course வகுப்புகள் 1 மணி 30 நிமிடங்கள் வரை நடைபெறும்.
  • ஒரு முறை நடத்தப்படும் இந்த ஆன்லைன் வகுப்புக்கான வீடியோவை பதிவு செய்து வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • IBPS PO Exam தேர்வுக்கு முன்னதாகவே அதற்குரிய பாடத்திட்டங்கள் அனைத்தும் நடத்தி முடிக்கப்படும்.
  • இந்த வகுப்பு தேர்வர்களுக்கு புரியும் வகையில் தமிழ் & ஆங்கிலம் என இரண்டு மொழியிலும் எடுக்கப்படும்.
  • IBPS PO Exam ஆன்லைன் வகுப்பு நடைபெறும் போது வீடியோ மற்றும் ஆடியோ உயர்தரமாக இருக்கும்.
  • IBPS PO Exam தேர்வுக்கு தேவையான Free Online study material 1000 க்கும் மேற்பட்ட கேள்விகள் அடங்கிய தொகுப்புடன் வழங்கப்படும்.
  • ஆன்லைன் வகுப்பு நடைபெறும் போது ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அதை உடனடியாக ஆசிரியர்களிடம் interact செய்யும் வகையில் வீடியோ அமைக்கப்பட்டுள்ளது.
  • தினசரி நடப்பு நிகழ்வுகளை உடனுக்கு உடன் “EXAMSDAILY” போர்டலில் பதிவேற்றம் செய்யப்படும்.
  • IBPS PO Exam தேர்வுக்கு தேவையான உயர்தர Question Bank அடங்கிய தொகுப்பும் வழங்கப்படுகிறது.

What Will I Get:

  • IBPS PO Exam Online Live Course-இல் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலுமே கற்று தரப்படும்.
  • IBPS PO Exam குறித்த முழு விபரங்களும், Aptitude, Reasoning, General awareness, English உள்ளிட்டவைகளும் தேர்வர்களுக்கு எளிதில் புரியும்படி கைதேர்ந்த ஆசிரியர்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்படும்.
  • காலை 10 மணியிலிருந்து Batch ஆரம்பிக்கும் நிலையில், உங்கள் விருப்படி தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

Call us at 8101234234

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here