வங்கிப் பணியாளர் தேர்வாணையம் (IBPS) அலுவலக உதவியாளர் பணிக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகளை அறிவித்துள்ளது. முன்னதாக, கிளார்க் பதவியில் காலியாக இருந்த 5564 பணியிடங்களுக்கு கடந்த ஆகஸ்ட் 12, 13 மற்றும் 19 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெற்றது. இந்த தேர்வுக்கான முடிவுகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இப்போது, IBPS கிளார்க் தேர்வு எழுதியவர்கள் தங்களது ரோல் எண் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி தேர்வு முடிவுகளைப் பெறலாம். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் செப்டம்பர் 16 ஆம் தேதி நடைபெறும் முதன்மைத் தேர்வில் கலந்து கொள்ளவேண்டும் என்பது கவனிக்கத்தக்கது.
Result link:https://ibpsonline.ibps.in/rrbxiioamy23/resta_aug23/login.php?appid=4842add192ef897003eeb34d87885a1f
Official site: https://www.ibps.in/